K U M U D A M   N E W S

Sardar 2 Movie Review: கார்த்தியின் ஸ்பை த்ரில்லர் வெற்றி பெற்றதா?

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? படத்தின் நிறை, குறைகள் என்ன? விரிவாகப் பார்ப்போம்!

சர்தார் 2... வெளியான அப்டேட்... மாஸ் காட்டிய கார்த்தி!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 31) மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.