ரஜினிகாந்த் உடல்நிலை.. மா சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்
நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் ஒரு மூலையில் இருபுறமும் கொம்பு போன்ற பகுதி உடைந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Rajinikanth Admitted in Hospital : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி, கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக அமைச்சர்களாக பதவியேற்றவுடன் செந்தில்பாலாஜி, ராஜேந்திரன், நாசர், கோவி.செழியன் ஆகியோர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சரவையில், கோவி செழியன், ரா ராஜேந்திரன் இருவரும் முதன்முறையாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களது பயோடேட்டாவை தற்போது பார்க்கலாம்.