Rajini on Duraimurugan Comment: பல்லு போன நடிகரா?.. துரைமுருகன் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்!
பல்லு போன நடிகர் என்று பழிக்கு பழி வாங்கிய அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்தே பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல்லு போன நடிகர் என்று பழிக்கு பழி வாங்கிய அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்தே பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுகவில் துரைமுருகன் மற்றும் உதயநிதி இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சீனியர்ஸ் மற்றும் ஜூனியர்ஸ்களிடையே விரிசல் ஏற்படத் தொடங்கிவிட்டதாகக் திமுக தலைமை டென்ஷனாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
Vaazhai Box Office Collection Day 3 Report : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
BJP Leader Tamilisai Soundararajan About DMK : ரஜினிகாந்த் திமுகவில் புயலையும், சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார் என்றும் கட்சிக்காக உழைத்த துரைமுருகன் உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Director Vasanthabalan Greetings Mari Selvaraj for Vaazhai Movie : இரு சிறுவர்களும் வாழைத் தார்களை சுமந்து வரும் காட்சி பார்க்க முடியாமல் விழிகளை மூடிக்கொண்டேன். அந்த சிறுவனின் கழுத்தைத் தடவி விடவேண்டும்; மாரியின் கழுத்தையும் தான் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
Actor Thambi Ramaiah : என் குழந்தைகள் எனக்கு இட்ட முத்தங்களை விட, என் மனைவி கொடுத்த முத்தங்களை விட, கண்ணாடியை பார்த்து எனக்கு நானே கொடுத்த முத்தத்தில் கிடைத்த சுகம் வேறு எதிலும் கிடைத்ததில்லை என்று நடிகர் தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.
''ரஜினிக்கு வயதானாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் 100 கோடிக்கு மேல் வசூலித்து அனைத்து தரப்புக்கும் லாபத்தை கொடுத்து வருகிறது. மூத்த நடிகர்கள் இருந்தாலும், சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் இன்று கோலோச்சி வருகின்றனர். ஆனால் அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுகவில் அப்படியா உள்ளது? துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களால்தான் திமுகவில் ஏராளமான அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள் புதிய பதவிக்கு வர முடியாமல் உள்ளனர்'' என்று அமைச்சர் துரைமுருகனுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
''துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் என்ன சொல்ல வருகிறார். ஒரு விஷயத்தில் பாராட்டுகிறாரா? இல்லை திட்டுகிறாரா? என்பது தெரியாது'' நடிகர் ரஜினிகாந்த் நேற்று பேசி இருந்தார்.
Vijay Sethupathi About Mari Selvaraj Vaazhai Movie : வாழை திரைப்படத்தை திரையில் கண்ட நடிகர் விஜய் சேதுபதி படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
Thirumavalavan Visit Mari Selvaraj House After Watch Vaazhai Movie : வாழை திரைப்படத்தை திரையில் கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.