தமிழகத்தில் மாறும் வானிலை.. 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! சென்னையில் எப்படி?
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்றைய ராசிபலன்: 12 ராசிக்காரர்களுக்கும் பணவரவு, குடும்பம், வேலை, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் இன்று என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றன? உங்கள் ராசிக்கான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.
அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகப் பிரக்யான் ஓஜாவும், புதிய உறுப்பினராக ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிகமாக விலைவாசி உயர்வு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்குத் தவெக அரசின் வாக்குறுதிகள் தான் காரணம்? என்று ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கின்றன. விரிவாகப் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகர மன்றக் கட்டிடம் தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்துள்ளது; இரண்டு உலகப் போர்களைக் கடந்த இந்தக் கட்டிடத்திற்கு நேர்ந்த பாதிப்பின் பின்னணி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் போதைப்பொருள் விவகாரம் மற்றும் செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘கட்சியா இல்லை NARCOS கூடாரமா?’ என கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் .