K U M U D A M   N E W S

15 ஆண்டுகளாக அபராதம் வசூலிக்கவில்லை...மதுரை கிரானைட் விவகாரத்தில் விஜய் அரசு அதிரடி காட்டுமா?

மதுரை மேலூர் பகுதியில் விதிமீறியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.13,500 கோடி அபராதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சட்டவிரோதமாக குவாரிகள் - ஐகோர்ட் கிளை அதிரடி | High Court

சட்டவிரோதமாக குவாரிகள் - ஐகோர்ட் கிளை அதிரடி | High Court

சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை | Kumudam News

சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை | Kumudam News

மணல் குவாரி திறக்க வலியுறுத்தல்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு..!

தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மணல் குவாரிகள் திறக்கப்படும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக திருச்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Theni: குவாரி உரிமையாளர்களுக்கு ரூ. 138 கோடி அபராதம்

தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டதாக 58 குவாரிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.138 கோடி அபராதம்

மலையை காத்த காவலன்.. 'மக்கள் போராளி' அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் காலமானார்.. யார் இவர்?

Madurai Arittapatti Ravichandran Passed Away : சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் சிறந்து விளங்கிய அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், அந்த கலைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். இது மட்டுமின்றி நாட்டு மீன்களின் வகைகள், மீனவ மக்களின் மரபார்ந்த மீன்பிடித் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆர்வமுடன் ஆய்வு செய்துள்ளார்.