13 வயது சிறுவன் கடத்திக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
13 வயது சிறுவன் கடத்திக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
13 வயது சிறுவன் கடத்திக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
காவல்துறையினர் தாக்குதலுக்கு ஆளானவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முதல்வர் வந்து செல்வதற்காக அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் போடாததே விபத்துக்கு காரணம் என கூறி சாலை பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்
“கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது முதல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேம்பால பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
"எங்க கிராமத்தில் அடிப்படை வசதி இல்லை" ஆட்சியர் அலுவலகத்திற்கு படை எடுக்கும் மக்கள்|Karur News Today
விமானம் மீது விழுந்த Laser Light..! நடுவானில் உறைந்துப்போன 326 பயணிகள்..! | Dubai To Chennai Flight
ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சந்திப்பு சாலையை அடைக்க முயற்சி.. மக்கள் கடும் வாக்குவாதம் | Thanakkankulam | Tollgate | Madurai
தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது புதிய விதிகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் என்ன காரணம்..? | CM MK Stalin House | Chennai | DMK
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
திமுக அரசு 4ஆம் ஆண்டு! - மக்கள் என்ன சொல்றாங்க.. | Public Opinion | 4 years of DMK | Kumudam News
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.
Vadakadu Issue Today | புதுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்.. டி.ஐ.ஜி மற்றும் அமைச்சர் ஆய்வு நேரில்
கொடைக்கானலில் கோரமான விபத்து.. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்
போர்க்களமான புதுக்கோட்டை.. இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல்..!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளை மாணவர்கள் எளிதில் எஸ்.எம்.எஸ் மூலமாக எளிதில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. நிவேதா முருகன் | Mayiladuthurai | DMK