"விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும்" - அண்ணாமலை | Kumudam News
"விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும்" - அண்ணாமலை | Kumudam News
"விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும்" - அண்ணாமலை | Kumudam News
தொழில் முனைவோர்களுடன் இபிஎஸ் சந்திப்பு | Kumudam News
அறநிலையத்துறை மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | Kumudam News
தவாக வேல்முருகன் AMSTRONG ... | Kumudam News
அதிமுக தவெகவுக்கு தோழமை கட்சியா? - திருமா விமர்சனம் | Kumudam News
அதிமுக போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துகள் - திருமா | Kumudam News
அஜித்குமார் குடும்பத்திற்கு திருமாவளவன் ஆறுதல் | Kumudam News
"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 25 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன" - EPS அதிரடி குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்
வைகைச் செல்வன் - திருமா சந்திப்பு நடந்தது என்ன? - திருமா விளக்கம் | Kumudam News
GK Mani Hospitalized in Chennai | ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி | PMK MLA GK Mani Health Update
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திமுக தலைமை வாய்ப்பளிக்காதது வருத்தம் தான். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட்டணியில் தொடர்வோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
"அண்ணா பல்கலைக்கழக வழக்கு முடிவு ஆறுதல் அளிக்கிறது" - திருமாவளவன் | Kumudam News
”ED மீது பயம் இல்லாதவர் தனது நண்பர்களை ஏன் லண்டனுக்கு அனுப்ப வேண்டும்?” என உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
’பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது’ என சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Gayathri Raghuram: மோடியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது தான் உங்க வீரமா? - காயத்ரி ரகுராம் பேட்டி
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற உதயநிதி, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ED-க்கு மட்டுமல்ல.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
RB Udhayakumar Latest Speech | பெண்களை பாதுகாக்க தவறிய ஆட்சி திமுக ஆட்சி - ஆர் பி உதயகுமார் காட்டம்
”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
Seeman Press Meet | ஆக்கிரமிப்பு வீட்டுக்கு ஏன் வரி கட்ட சொன்னிங்க - சீமான் ஆவேசம் | Chennai | NTK
”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
GK Mani Press Meet | பாமக நிறுவனர் ராம்தாஸ்க்கு அடுத்து அன்புமணி தான்!- ஜி.கே.மணி| Anbumani Ramadoss