K U M U D A M   N E W S

கோவையில் இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு; முதுகலை கல்வி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஆசிய தொழில்நுட்ப நிறுவனம், எவர்கிரீன் கல்வி குழுமம் ஆகிய கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ‘இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு 2025’ கோவையில் நடைபெற்றது.

தமிழ் பாடத்தில் ஆங்கில வினாத்தாள்? - தேர்வு மையத்தில் குளறுபடி | Kumudam News

தமிழ் பாடத்தில் ஆங்கில வினாத்தாள்? - தேர்வு மையத்தில் குளறுபடி | Kumudam News

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு | Kumudam News

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு | Kumudam News

100-க்கு 257 மார்க்.. ஆனாலும் பெயில்: பீகார் பல்கலைக்கழக ரிசல்ட் பரிதாபம்!

பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.