கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?
நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Rain | தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Heavy Rain | TN Weather Update
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வர உள்ள மின்சார பேருந்துகள் | Kumudam News
தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கவும், பாஸ்போர்ட் பதிவுகள் நகலெடுப்பதைத் தடுக்கவும் இந்திய அரசு இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த e-passport-ல் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இதை எப்படி பெறுவது என்பதை இங்கு காணலாம்.
Heavy Rain Alert | கொட்டப் போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா? | Nilgiris | Coimbatore | Weather
சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால், அறிவிப்பு காகித்ததில் தான் இருக்கிறது, களத்தில் ஒரு மினி ஸ்டேடியத்தையும் காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Heavy Rain Alert | மக்களே உஷார்..! கனமழை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கு | Nilgiris | Coimbatore
போர் பதற்றம் எதிரொலி.. பஞ்சாபில் படித்த தமிழ் மாணவர்கள் தமிழகம் வருகை