தேசிய விருதுகள்! அள்ளி குவித்த நட்சத்திரங்கள்...| Kumudam News 24x7
தேசிய விருதுகளை அள்ளி குவித்த நட்சத்திரங்கள்
தேசிய விருதுகளை அள்ளி குவித்த நட்சத்திரங்கள்
70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
AR Rahman Awards Record in National Award Winner 2022 : இசைமைப்பாளராக 7-வது முறை தேசிய விருது வென்றுள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். இதன்மூலம் அதிக தேசிய விருதுகள் வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் தக்க வைத்துள்ளார்.
AR Rahman National Award List : கடந்த 1999ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படத்தில் இசை அமைத்தற்காக தனது முதல் தேசிய விருதை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.
Ponniyin Selvan Won Awards in 70th National Film Awards 2022 : சிறந்த நடிகையாக 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடன இயக்குனராக 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக ஜானி மாஸ்டர், சதீஷ் தேர்வாகியுள்ளனர். கன்னடத்தில் சிறந்த திரைப்படமாக 'கேஜிஎப் சாப்டர்1' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.