ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி | Village Festival | Kumudam News
ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி | Village Festival | Kumudam News
ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி | Village Festival | Kumudam News
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு | TN Govt Employees | Pongal Bonus | Kumudam News
Pongal Gift Token | பொங்கல் பரிசு தொகுப்பு வீடு வீடாக டோக்கன் விநியோகம் | Kumudam News
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Pongal Gift Pack | புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு அறிவிப்பு! | Kumudam News
பொங்கல் விழாவினை முன்னிட்டு எருது விடும் விழா | Pongal festival | Kumudam News
அதிமுக ஆட்சி அமைந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
பொங்கலில் கடல் சங்கு.. வாடிக்கையாளர் மருத்துவமனையில் அனுமதி | Manali Hotel Food | Perambur Srinivasa
புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
தைப்பொங்கலின் 2-ஆம் நாளான இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை.
புதுச்சேரி அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள மோகன கலாசார மையத்தில் பொங்கல் விழா.
தேவாலய வளாகத்திற்குள் வண்ண கோலமிட்டு கரும்புகளால் அலங்கரித்த கிறிஸ்தவர்கள்.
தங்கள் குடும்பம், உறவினர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள்.
பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு.
பொங்கல் பண்டியையை ஒட்டி மருமகனுக்கு பிரமாண்ட விருந்து.
சென்னை தியாகராய நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க குவிந்த பொதுமக்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை களைகட்டும் விற்பனை.
பொங்கல் மற்றும் திருவாதிரை பண்டிகையை முன்னிட்டு கரூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க திரண்ட பொதுமக்கள்.
பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை.