அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இயற்பியல் ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு!
தூத்துக்குடி அருகே அரசி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுத புகாரில் இயற்பியல் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
LIVE 24 X 7