கல்லூரி பேராசிரியரின் பற்களை உடைத்த போலீஸ்.. விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரம்
கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.