பாயிண்ட் ஆக பேசிய சௌமிய அன்புமணி TN Assembly | PMK | Sowmiya Anbumani | Kumudam News #shorts
பாயிண்ட் ஆக பேசிய சௌமிய அன்புமணி TN Assembly | PMK | Sowmiya Anbumani | Kumudam News #shorts
பாயிண்ட் ஆக பேசிய சௌமிய அன்புமணி TN Assembly | PMK | Sowmiya Anbumani | Kumudam News #shorts
Sowmya Anbumani வைத்த கோரிக்கை ஸ்வீட்டா ஓகே சொன்ன Bussy Anand | PMK | Anbumani | CM Vijay | TVK
விவசாய பட்ஜெட் ஏன் இவ்வளவு கம்மி? பேரவையில் Sowmya Anbumani சரமாரி கேள்வி | PMK | Anbumani |CM Vijay
பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.
டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு தன்னம்பிக்கை கிடையாது - Anbumani | | TN Govt
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
முதல்வர் அப்செட்? கயல்விழியை கைவிட்டதா... தா.வெ.க அரசு? | PMK Arul | CM Vijay | DMK | MK Stalin