K U M U D A M   N E W S
Advertisement

'பாமகவையும் பாஜகவையும் வேண்டாம் என்று சொல்வதற்கு இது மட்டுமே காரணம்' - திருமாவளவன் பதில்

'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்' ! - கருணாஸ்

'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்" என கருணாஸ் தெரிவித்துள்ளார். 

#JUSTIN : முதலமைச்சரின் அமெரிக்க பயணம் தோல்வி - பாமக நிறுவனர் ராமதாஸ் | Kumudam News 24x7

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி - பாமக நிறுவனர் ராமதாஸ்

'பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை'.. திடீரென பாச மழை பொழிந்த ராகுல் காந்தி!

''அரசியல் வேடிக்கையான ஒன்று. அரசியலில் நீங்கள் ஒருவரை தாக்கி பேசுவீர்கள். அவர் உங்களை தாக்கி பேசுவார். மறுபடியும் நீங்கள் அவரை பேச, அவர் உங்களை பேச என இது போரடிக்கிறது'' என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

"பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Vande Bharat Express Train : மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை

Madurai To Bengaluru Vande Bharat Express Train : பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம்  தொடங்கிவைக்க உள்ள மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை. மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் பங்கேற்பு.

PM Modi Tour : மகாராஷ்டிரா சுற்றுப்பயணம்... வாதவான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

PM Modi Lays Foundation Stone for Vadhavan Port Project : மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 30) நாட்டுகிறார்.

Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு... எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி உயரும்.. அன்புமணி அட்டாக்

PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Nepal Bus Accident : நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு... பிரதமர் மோடி இரங்கல்!

Nepal Bus Accident : மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

PM Modi Meet Ukraine President Volodymyr Zelenskyy : உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகரான கீவ்வில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.