K U M U D A M   N E W S

CCTV Footage | Bus Hits Metro Rail Piller: மெட்ரோ ரயில் பில்லரில் மோதிய பேருந்தின் சிசிடிவி வெளியீடு

CCTV Footage | Bus Hits Metro Rail Piller: மெட்ரோ ரயில் பில்லரில் மோதிய பேருந்தின் சிசிடிவி வெளியீடு

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Pillayarpatti Vinayagar Temple | கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Festival

Pillayarpatti Vinayagar Temple | கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Festival

எண்ணெய் கசிவு வழக்கு... மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை

இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு