K U M U D A M   N E W S

இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி அதிரடி பேட்டி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

"த.வெ.க.வுடன் கூட்டணி இல்லை" - பா.ம.க திலகபாமா பாய்ச்சல்

பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.

ராமதாஸை பழிதீர்க்கும் ரங்கசாமி? "பலிகடா ஆகும் ஸ்ரீகாந்தி"

டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

தந்தை - மகன் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! | Anbumani Ramadoss Meet

தந்தை - மகன் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! | Anbumani Ramadoss Meet

"என் மகனால் எனக்கு ஆபத்து.." -கதறிய ராமதாஸ் புகாரளித்த உதவியாளர் | Ramadoss | Anbumani |Kumudam News

"என் மகனால் எனக்கு ஆபத்து.." -கதறிய ராமதாஸ் புகாரளித்த உதவியாளர் | Ramadoss | Anbumani |Kumudam News

அன்புமணி துரோக கும்பலுக்கு வாக்களிக்க வேண்டாம் | Election2026 | Kumudam News

அன்புமணி துரோக கும்பலுக்கு வாக்களிக்க வேண்டாம் | Election2026 | Kumudam News

"திமுகவை விரட்டி அடியுங்கள்..!" - Anbumani | PMK | Election Campaign | Tirupattur | Kumudam News

"திமுகவை விரட்டி அடியுங்கள்..!" - Anbumani | PMK | Election Campaign | Tirupattur | Kumudam News

ராமதாஸ் உடல்நிலை அப்டேட் - முதலமைச்சர் விசாரிப்பு! | PMK Ramadoss | CM MK Stalin | Kumudam News

ராமதாஸ் உடல்நிலை அப்டேட் - முதலமைச்சர் விசாரிப்பு! | PMK Ramadoss | CM MK Stalin | Kumudam News

உடல்நலக்குறைவு: மயங்கிய ராமதாஸ் சென்னைக்கு மாற்றம் | Ramadoss | PMK | Kumudam News

உடல்நலக்குறைவு: மயங்கிய ராமதாஸ் சென்னைக்கு மாற்றம் | Ramadoss | PMK | Kumudam News

பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு | PMK | Anbumani | Pattali Makkal Katchi | TN Election 2026

பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு | PMK | Anbumani | Pattali Makkal Katchi | TN Election 2026