K U M U D A M   N E W S

நடுவானில் வட்டமடிக்கும் விமானம்... உள்ளே இருக்கும் 141 பேரின் நிலை?

#JUSTIN: ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு | Kumudam News 24x7

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

"மனிதம் நிறைகொண்டு... மறைந்தார் ரத்தன் டாடா | Kumudam News 24x7

இந்திய தொழில்துறையின் முகமாக திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்தார்.

#JUSTIN: திடீரென உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் ஷாக்

சரஸ்வதி பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

ஒரே நாளில் 4 லட்சம் பயணிகள் பயணம்.. விமான சாகத்தால் திணறிய மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Maggie Smith : ஹாரி பாட்டர் புகழ் மேகி ஸ்மித் காலமானார்... ஹாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சி!

Harry Potter Actress Maggie Smith Passes Away : ஹாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மேகி ஸ்மித். அவர் தனது 89-வது வயதில் காலமானார்.

சென்னைவாசிகள் கவனத்துக்கு.. புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர் செல்லும் மக்களே..!! திரும்பிய பக்கம் எல்லாம் கூட்டம் தான்!

பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை

யெச்சூரிக்கு இறுதி அஞ்சலி - குவிந்த தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.