Paris Olympics Schedule Today 2024 : ஒலிம்பிக்கில் இன்று இந்தியாவின் போட்டிகள்: ஹாக்கி அணி அசத்துமா?.. நீரஜ் சோப்ரா சாதிப்பாரா?
India vs Germany Match in Paris Olympics Schedule Today 2024 in Tamil : இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கும் டேபிள் டென்னிஸ் ஆண்களுக்கான பிரிவு தொடக்க சுற்றில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினோத் போகத் மற்றும் ஜப்பானின் கசாகி யூ பலப்பரீட்சை நடத்துகின்றனர்.