K U M U D A M   N E W S

‘பறந்து போ’ மற்றும் ‘3BHK’ நடிகர் சூரி வாழ்த்து..!

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ மற்றும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 3bhk ஆகிய திரைப்படங்கள் இன்று திரைக்கு வந்துள்ளன இந்த இரண்டு படங்களுக்கும் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.. அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்ட மாரிசெல்வராஜ்!

”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.