K U M U D A M   N E W S

யார் இந்த “ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பினர்? இந்தியாவிற்கு இவர்களால் ஆபத்தா?

“ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்த அமைப்பிற்கு தடை விதிக்க காரணம் என்ன? என்பதைக் கீழே பார்க்கலாம்.

Monkey Pox Vaccine : அப்பாடா! குரங்கம்மைக்கு வந்தாச்சு தடுப்பூசி.. உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

World Health Organization Approved Monkey Pox Vaccine : உலக மக்களுக்கு புதிய வில்லனாக உருவெடுத்துள்ள குரங்கம்மை, இந்தியாவிலும் தனது கொடூர கால்களை பதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பவுடர் பூசுவதால் புற்றுநோய் உண்டாகும் - உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்

பவுடர் உபயோகிப்பதால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்... 6 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்!

காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.