K U M U D A M   N E W S

opposition

ஞானேஷ் குமாருக்கு எதிராக வெடித்த போராட்டம்...களத்தில் குதித்த இந்திய கூட்டணி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்திய இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவுடன் திமுக உறவில் இருந்தது... பகீர் கிளப்பிய திருமா !

திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.

"Sorry-யும் இல்ல, நீதியும் இல்ல, PREPARE பண்ணிட்டு வாங்க" - உதய் விளாசல்!

தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது என சட்டப்பேரவையில் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பெசன்ட் நகர் அனிதா நினைவேந்தல் சர்ச்சை... உதய் vs ஆதவ்

நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமான மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TN Assembly: எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ்... பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டபேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டின் இருக்கை அளுங்கட்சி வரிசையில் இருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உதயநிதி ஸ்டாலின்... திமுகவில் முக்கிய பதவியா?

திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்த அரசியல் பயணம் குறித்து இந்தப் பதிவு அலசுகிறது.

எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதையை இந்த அவை தர வேண்டும் பன்னிர்செல்வம் TN Assembly | Panneerselvam

எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதையை இந்த அவை தர வேண்டும் பன்னிர்செல்வம் TN Assembly | Panneerselvam

கல்குவாரி எதிர்ப்பு... 38 கிராம மக்கள் போராட்டம்! அமைச்சர் பிரபு சொன்னது என்ன?

சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

"File-அ ஓபன் பண்ண வச்சிடாதீங்க": எதிர்கட்சிகளை எச்சரித்த முதல்வர் விஜய்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

“விமர்சிக்க கருத்து இல்லாமல்...” எதிர்க்கட்சிகளை சாடிய அமைச்சர் | TVK | Ramesh | Kumudam News

“விமர்சிக்க கருத்து இல்லாமல்...” எதிர்க்கட்சிகளை சாடிய அமைச்சர் | TVK | Ramesh | Kumudam News