K U M U D A M   N E W S

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வெங்காய விலை உயர்வுக்கு செக் வைத்த விஜய் !

தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி எகிறியுள்ள நிலையில், மக்களை பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது .

Koyambedu Onion Market : உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை..புலம்பும் வியாபாரிகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் அடுத்த சில நாட்களிலும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.