GOAT Story: விஜய்யின் கோட் ஒன்லைன் ஸ்டோரி இதுதான்... எதிர்பார்ப்பை எகிற வைத்த வெங்கட் பிரபு!
விஜய் நடித்துள்ள கோட் படத்தின் கதை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்துள்ள கோட் படத்தின் கதை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்னல் மன்பிரீத் சிங் ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் லார்கிபோரா, சல்தூரா மற்றும் கோகர்நாக் ஆகிய இடங்களில் மிகவும் துணிச்சலுடன் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதி மக்களால் ஹீரோ என அழைக்கப்பட்டு வந்தார்.
Chennai Police Commissioner Arun Praised SI Kalaichelvi : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கலைச்செல்வியை இன்று காலை நேரில் வரவழைத்த போலீஸ் கமிஷனர் அருண், கலைச்செல்வியின் துணிச்சலை மனம் திறந்து பாராட்டியதுடன், அவருக்கு வெகுமதி வழங்கியும் கெளரவித்துள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் ஜூன் 27ம் தேதி வெளியான கல்கி திரைப்படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு அதிகமாக வசூலித்த கல்கி, தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டுள்ளது.
Apple iPhone SE 4 New Model will Launch in 2025 : ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Apple Iphone SE 4 மாடலை அடுத்த ஆண்டு 2025ல் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Chief Minister MK Stalin Foundation Stone of New Municipal Corporations in Tamil Nadu : புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எப், கிராஜுவிட்டி மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பணப் பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. மேலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.