K U M U D A M   N E W S

one

3 வேளையும் இலவச உணவு.. வெளியானது சென்னையில் உணவுக் கூடங்களின் பட்டியல்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. வீடு, நிலங்களை இழந்து தவிக்கும் தம்பதி

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சர்ச்சை கருத்து - சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை காவல் ஆணையர் அருண் வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

Hezbollah Drone Strike : இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலி..... ஹிஸ்புல்லா அமைப்பு உக்கிரம்!

Hezbollah Drone Strike on Israel Soldiers : ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் ராணுவ தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கறிஞர் எனக் கூறி நகை பட்டறைக்குள் புகுந்து மிரட்டல்.. பணம் சுருட்ட திட்டம்

நகைப் பட்டறை உரிமையாளரிடம் வழக்கறிஞர்கள் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அதிகாரிகள் போல் மிரட்டி பணம் பறிக்க முயற்சி... லாவகமாகப் பிடித்த காவல்துறையினர்!

நகைபட்டறை உரிமையாளரை அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர்.

Live : சிறைக்கைதி தற்கொலை முயற்சி| Kumudam News 24x7

சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி.

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி... இதுவரை ரூ. 1116 கோடி இழந்த பொதுமக்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சினிமா டம்மி நோட்டுகளை கொடுத்து நூதன மோசடி.. போலி டாக்டருக்கு வலைவீச்சு

சினிமாவில் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தீயாய் பரவிய வீடியோ...தாமாக முன்வந்த மனித உரிமைகள் ஆணையம்... அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை பிறக்கப்பட்டுள்ளது.