ஜெயிலர் 2 அப்டேட் : முதல் சிங்கள் ரிலீஸா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகர் அஜித்குமாரின் மோட்டார் ரேஸிங் ஆவண படமான ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரமாண்டமான 3D காட்சிகளுடன் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ ரசிகர்களுக்கு சிறந்த திரை விருந்தாக அமைந்துள்ளது.
நடிகை குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் திருமணம், கணவர் சுந்தர்.சியுடனான 32 ஆண்டுகால திருமண வாழ்க்கை, குழந்தைகளுடன் செலவிட்ட நேரம், 40 கிலோ உடல் எடை குறைப்பு மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
CM விஜய்க்கு salute அடிச்ச திரிஷா Trisha | CM Vijay | Kumudam News #shorts
TRISHA- STYLISH SALUTE! Trisha | CM Vijay | Independence Day | Kumudam News #shorts
CM-ஐ ரசித்து PHOTO எடுத்த TRISHA | CM Vijay | Trisha | Independence Day | Kumudam News #shorts
CM விஜய்க்கு salute அடிச்ச திரிஷா Trisha | CM Vijay | Independence Day | Kumudam News #shorts
வழி தெரியாமல் நின்ற Mammootty.. உதவிய நபரை நண்பனாக்கிய தருணம்..! Mammootty | Kumudam News