K U M U D A M   N E W S

'இன்னைக்கும் என்றென்றைக்கும் ஒரு தலைவன் தான்!' JAILER 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடியை தாண்டி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ரஜினியின் கூலி படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது .

மோடி விசிட்... உள்துறைச் செயலாளர் அவுட்! ஜான் ஆரோக்கியசாமியால் கோட்டையில் வெடித்த சர்ச்சை?

பிரதமர் மோடி வருகைக்கு முன்பே உள்துறைச் செயலாளர் மாற்றம்... முதல்வர் விஜய்யின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

பெரம்பூரில் விஜய் விசிட் ! கொத்து கொத்தாக குவிந்த புகார் மனுக்கள் !

மாதவரம் பால் பண்ணை ஆய்வைத் தொடர்ந்து பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து, மக்கள் மனுக்கள் மற்றும் வடசென்னையின் மழைநீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அரசு அலுவலகங்களில் DVAC திடீர் சோதனை! அதிரடியாய் வெளியான லிஸ்ட் !

தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கோடிக் கணக்கில் வராத பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

BOX OFFICE-ஐ கலக்கும் 'மண்டாடி'.. ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்து சூரி சாதனை!

நடிகர் சூரியின் 'மண்டாடி' திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

"சின்ன கல்லு பெத்த லாபம்" ரூ.2 கோடி பட்ஜெட்... ரூ.300 கோடி வசூல் ! என்ன படம் தெரியுமா ?

வெறும் ரூ.2 கோடி செலவில் உருவான ஹனுமான் அன்ஷ் திரைப்படம், ரசிகர்களின் பேராதரவால் ரூ.300 கோடி வசூலை கடந்து சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

'சர்தார் 2' படத்தை ஓரங்கட்டிய சூரி.. BOX OFFICE-ல் கலக்கும் 'மண்டாடி'!

‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது

நகராட்சி அலுவலகத்தில் நாய்களின் Suprise Visit ! மராட்டியத்தில் நூதன போராட்டம் !

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் புதிய அலுவலகம் ... டெண்டரை தட்டிச் சென்ற ராசி பில்டர்ஸ்!

முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

குட்டிகளுடன் சாலையில் அணிவகுத்த யானைகளின் ரம்மியமான காட்சி | Elephant | Road | Kumudam News

குட்டிகளுடன் சாலையில் அணிவகுத்த யானைகளின் ரம்மியமான காட்சி | Elephant | Road | Kumudam News