K U M U D A M   N E W S

Vinayagar Chaturthi 2024 : பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைக்கு அனுமதி இல்லை - உயர்நீதிமன்றம்

POP Statue in Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு.

The Goat Movie FDFS : கோவையில் GOAT திரைப்பட சிறப்பு காட்சி | The Greatest of All Time | Coimbatore

The Goat Movie FDFS : கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளின் நேரத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்.

விறுவிறுப்பாக நடந்த கார் பந்தயம்.. ஜெட் வேகத்தில் பாய்ந்த கார்கள்.. ஆவலுடன் கண்டு ரசித்த பிரபலங்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது ஏன்?.. எச்.ராஜா விளக்கம்!

''பாஜகவில் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது'' என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... ஜாக்கிரதையா இருங்க மக்களே!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 1) தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Senthil Balaji : ‘அடுத்தடுத்து செக்’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

Senthil Balaji Case Update : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி அதிரடி பணிநீக்கம்.. என்ன காரணம்?

செம்மரக்கடத்தல் வழக்கில் தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

கார் ரேஸ் அவசியமா?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய எல்.முருகன்!

சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் F4 கார் ரேஸ் தொடங்கியது.. சீறிப்பாயும் கார்கள்.. ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்!

சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.

அப்பாடா! நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியது!

நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியுள்ளது.