K U M U D A M   N E W S

காஷ்மீர் தேர்தல்... மோடி ஸ்ரீநகரில் பரப்புரை

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்

Karu Palaniappan : விஜய் பெயரை சொன்ன கரு பழனியப்பன்... அதிர்ந்த அரங்கம்...

Karu Palaniappan About Thalapathy Vijay : உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெயரை இயக்குநர் கரு பழனியப்பன் உச்சரித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அரங்கம் அதிரும் வகையில் ஆர்ப்பரித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம் - எப்போது அனுமதி?

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி பிறந்தநாள்... வில்லன்கள் குறித்து பேசுவதில்லை - சு.வெங்கடேசன் ஓபன் டாக்!

நான் என்னுடைய ஹீரோவை தான் பேசுவேன் வில்லன்கள் குறித்து பேசுவது எனக்கு வேலை இல்லை, தந்தை பெரியார் தின வாழ்த்துகள் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து. பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் - ரஜினிகாந்த்

பிரதமரின் 74வது பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

100 Days of PM Modi 3.0 : 100 நாட்களில் பிரதமர் மோடி செய்தது என்ன?.. ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட அமித்ஷா!

100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.

Vaazhai Movie Sucess Meet : அழகிய லைலாவை விட..பூங்கொடி Teacher தான்..நடிகை Nikhila Vimal நெகிழ்ச்சி

Vaazhai Movie Sucess Meet : அழகிய லைலாவை விட பூங்கொடி டீச்சர் எனக்கு நெருக்கமானது என வாழை திரைப்பட வெற்றி விழாவில் நிகிலா விமல் நெகிழ்ச்சி

#JUSTIN : பிரதமர் அடுத்த 15 நாட்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் - அமித்ஷா

பிரதமர் மோடி அடுத்த 15 நாட்களுக்கு அடித்தட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் - அமித்ஷா தகவல்

#JUSTIN : பிரதமருக்கு அண்ணாமலை வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து. அன்பான பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து என X தளத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்