K U M U D A M   N E W S

ntr

சென்னை அழைத்து வரப்பட்டார் மகாவிஷ்ணு

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர் 

"Cool Lip-ஐ ஏன் தடை செய்யக்கூடாது?" - நீதிமன்றம் அதிரடி கேள்வி

இந்தியா முழுவதும் Cool Lip-ஐ ஏன் தடை செய்யக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது 

5 நிமிடங்களில் விற்றுதீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. பொங்கல் பண்டிகை முன்பதிவில் மாற்றுத்திறனாளிகள் அவதி

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.

சொற்பொழிவு மூலம் மகா விஷ்ணுவுக்கு பணம்.. வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை

சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.

‘விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்'.. போலீஸ் கஸ்டடியில் மகா விஷ்ணு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி விசாரணை!

Vellore Central Jail: வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவ மாணவி படுகொலை; மருத்துவர்கள் தொடர் போராட்டம்!

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் Ford?

அமெரிக்காவில் உள்ள முதல்வர் ஸ்டாலின் Ford நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் – சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்