K U M U D A M   N E W S

வடநாட்டு அரசியலில் முக்கிய திருப்பம்.. ரஜினி சொன்ன ரகசியம் என்ன?

வடநாட்டு அரசியல் குறித்தும், அங்கு விரைவில் நிகழப்போவதாகக் கருதப்படும் ஒரு பெரிய அரசியல் திருப்பம் குறித்தும் ரஜினி சில தகவல்களைப் பகிர்ந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.