வெளியில போறீங்களா? மறக்காமல் குடை எடுத்துக்கோங்க... மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழையும், 20 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tamil Nadu Rain Update | மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் | Coimbatore | Nilgiris Rain
Red Alert | மீண்டும் மீண்டுமா..? நீலகிரியை விடமால் துரத்தும் கனமழை | Nilgiris Ooty | Coimbatore Rain
ரெட் அலர்ட் அறிவிப்பு..! மிக அதிக கனமழை உறுதி.. எச்சரித்த ஆய்வு மையம் | Nilgiris | Coimbatore Rain
நீலகிரியில் கொட்டித்தீர்த்த மழை சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் பொதுமக்கள் அவதி | Nilgiris Rain
உதகையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு | Nilgiris Rain | Ooty Road Damage