அரசியல் தெரியாமல் இருக்க கூடாது பயிற்சி அளிக்கும் TVK கட்சி | T. Velmurugan | Kumudam News| #shorts
அரசியல் தெரியாமல் இருக்க கூடாது பயிற்சி அளிக்கும் TVK கட்சி | T. Velmurugan | Kumudam News| #shorts
அரசியல் தெரியாமல் இருக்க கூடாது பயிற்சி அளிக்கும் TVK கட்சி | T. Velmurugan | Kumudam News| #shorts
விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! | Dharmapuri |TouristCrowd | #shorts
Kumudam Express News | 10.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.
"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!
547 கோடி ஆன்லினில் மோசடி.. காவல்துறையின் வேட்டை | Cybercrime | Kumudam News
கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.
கடந்த ஆட்சில தூங்கிட்டு இருந்தாங்களா..? | Ramesh | Minister | Kumudam News
E.P.S - இன் தன்னிச்சையான முடிவால் தான் தொடர்தோல்வி.. Spvelumani குற்றச்சாட்டு | Kumudam News
District News | August 09 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu