🔴Live : NDA கூட்டணியில் மீண்டும் அமமுக? - TTV விளக்கம் | AMMK | TTV Dinakaran | Kumudam News
🔴Live : NDA கூட்டணியில் மீண்டும் அமமுக? - TTV விளக்கம் | AMMK | TTV Dinakaran | Kumudam News
🔴Live : NDA கூட்டணியில் மீண்டும் அமமுக? - TTV விளக்கம் | AMMK | TTV Dinakaran | Kumudam News
தமிழகத்தில் காலை உணவு திட்டம் அமலில் இருக்கும் நிலையில், பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் பள்ளிகளில் காலை உணவு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"துரோகம் தலை விரித்து ஆடுவதால் நான் NDA கூட்டணியில் இருந்து விலகுகிறேன்" - டிடிவி தினகரன் அறிவிப்பு
“நான் அரசியல் நிமித்தமாக முதல்வரைச் சந்திக்கவில்லை” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுவதாக அறிவித்துள்ளது.
2வது நாளாக தன் ''தமிழக மக்கள் உரிமை மீட்பு'' பயணத்தை தொடங்கினார் அன்புமணி...
வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Q&A With EPS Full Video | இ.பி.எஸ்-ஐ நோக்கி எறியப்பட்ட கேள்விகள்.. சாமர்த்தியமாக பதிலளிப்பு
”பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்” என டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
"அமித்ஷா சொன்னது தெரியாது,, எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்.." - ராஜேந்திர பாலாஜி பேட்டி
அதிமுக - பாஜக கூட்டணி மிக உறுதியாக இருப்பதாகவும் இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அமமுக இன்னும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது என டிடிவி தினகரன் பேட்டி
‘நம்ம வீட்டு பிள்ளை விஜய்..' தெளிவாக குழப்பும் கோயம்பேடு அண்ணியார்! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
"மூஞ்சப் பார்த்தாலே BP எகிறுது..” புலம்பும் ராமு... கொதிக்கும் அன்பு... குழம்பும் பாமகவினர்
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
செயல் தலைவர் பதவி கேட்கும்உதயநிதி..? கொடுக்க மறுக்கும் திமுக தலைமை..? அதிமுக பகீர் குற்றச்சாட்டு..!
Amit Shah Visit Tamil Nadu | "கூட்டணி கட்சிகளோடு இணக்கமாக இருங்கள்" - அமித்ஷா | Madurai | Annamalai
2026 தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்..? கசிந்த தகவல் | Annamalai | TN Election 2026 | TN BJP
எம்.எல்.ஏக்கள் ஆதரவு யாருக்கு? ரேஸில் முந்தும் அன்புமணி..! இறங்கி வரும் ராமதாஸ்?
KN Nehru-விடம் பறந்த புகார்கள்...! வெளியேறும் Velmurugan? திமுக கூட்டணியில் குழப்பம்..! | TVK | DMK
"திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிறவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும்" - TTV Dhinakaran
இலைகளுக்கு மேலே தாமரை மலரும், ஆனால் இலையை அழுத்தாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.