K U M U D A M   N E W S

"அரசியலில் Busy-ஆக இருக்கும் விஜய்"#thalapathyvijay #JanaNayagan #tamilcinema #samantha #shorts

"அரசியலில் Busy-ஆக இருக்கும் விஜய்"#thalapathyvijay #JanaNayagan #tamilcinema #samantha #shorts

நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்.. கை அசைத்து Flying Kiss கொடுத்த விஜய்

நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்.. கை அசைத்து Flying Kiss கொடுத்த விஜய்

விஜய்-ன் ஜனநாயகன் படத்தின் புதிய அப்டேட் #thalapathyvijay #JanaNayagan #GOAT #kumudamnews #shorts

விஜய்-ன் ஜனநாயகன் படத்தின் புதிய அப்டேட் #thalapathyvijay #JanaNayagan #GOAT #kumudamnews #shorts

விஜய்யின் ஜனநாயகனுக்கு ஸ்கெட்ச்? கைமாறும் துப்பாக்கி... சிக்கலில் சிவகார்த்திகேயன்!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீஸுக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சிவகார்த்திகேயனுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. காட்சிகள் மாறுவது போல, துப்பாக்கியும் கைமாற, தர்மசங்கடத்தில் இருக்கிறாராம் எஸ்கே. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.

Thalapathy Vijays JanaNayagan: விஜய்யின் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகிறது- அப்டேட் கொடுத்த படக்குழு

அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி  விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Indian 3: ரசிகர்களை ஏமாற்றிய கமல் – ஷங்கர் கூட்டணி... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 3..?

கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 3 படம் தியேட்டரில் ரிலீஸாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Velpaari: பிரம்மாண்ட பட்ஜெட்டில் வேள்பாரி... ஷங்கருடன் இணையும் மிரட்டல் கூட்டணி... வேறலெவல் அப்டேட்!

வேள்பாரி நாவலை திரைப்படமாக இயக்கவுள்ள ஷங்கர், அதில் பிரம்மாண்ட கூட்டணியுடன் ரசிகர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளாராம்.

Director Shankar: “வேள்பாரி நாவல் காட்சிகளை திருடினால் சட்ட நவடிக்கை..” டென்ஷனான இயக்குநர் ஷங்கர்!

தான் உரிமை வாங்கியுள்ள ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகளை, எனது அனுமதியின்றி வேறு யாரும் படமாக்கினால் சட்ட நவடிக்கை எடுக்கவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.

Kamal Hassan: “இதற்காக தான் அரசியலுக்கு வந்தேன்... 2026 தேர்தல் தான் இலக்கு..” மனம் திறந்த கமல்ஹாசன்!

Kamal Hassan Speech at Makkal Needhi Maiam General Meeting : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் முன் உரையாற்றினார் கமல்ஹாசன்.

KamalHassan: அமெரிக்காவில் தஞ்சம்... AI வெர்ஷனுக்கு மாறும் கமல்ஹாசன்... இனிமேல் தான் சம்பவமே!

உலக நாயகன் கமல்ஹாசன், ஏஐ வெர்ஷனுக்கு மாறவுள்ள தகவல் கோலிவுட்டில் தீயாகப் பரவி வருகிறது. இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.