K U M U D A M   N E W S

National Investigation Agency

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார் குண்டுவெடிப்பு வழக்கு -வெளியானது அதி முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#BREAKING: சென்னையில் NIA அதிரடி சோதனை | Kumudam News 24x7

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

NIA Raids : தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு - அதிரடியாக களமிறங்கிய NIA

NIA Raids in Chennai : சென்னையில் ராயப்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் NIA சோதனை

தமிழ்நாட்டின் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை... என்ன காரணம்?... பரபரப்பு தகவல்!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.