K U M U D A M   N E W S

பேரன்பின் ஆதி ஊற்று.. நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாள் இன்று!

’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.

நா.முத்துக்குமாருக்காக ஒரே மேடையில் 8 இசையமைப்பாளர்கள் – சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.