இபிஎஸ் சுற்றுப்பயணம்…நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Lockup மரணம் "மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்" - நயினார் வலியுறுத்தல் | Kumudam News
சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
"இது லாக் அப் மரணமா?" - நயினார் சரமாரி கேள்வி கேள்வி
“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
"இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர்" நயினார் நாகேந்திரன் மீண்டும் திட்டவட்டம் | Kumudam News
அ.தி.மு.க.வை அவமதித்ததா பா.ஜ.க? நயினார் மீது பாயும் ர.ர.க்கள் | Kumudam News
இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு.. கேரளாவில் தனிப்படை முகாம்
“மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran About A Rasa | "ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை" – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை.. போலீசார் விசாரணை
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நயினார் எழுப்பிய சந்தேகம்.. மாவட்ட எஸ்.பி கொடுத்த விளக்கம் | TNPolice | TNBJP
ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர்.. தீயாய் பரவிவரும் காட்சிகள் | Ambulance | PMModi | BJP
"முருகர் மாநாடு நடத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது?" - செல்வப்பெருந்தகை தாக்கு
பாஜக நிர்வாகியின் மண்டை உடைப்பு.. பொலபொலவென கொட்டிய ரத்தம்..!
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வைத்திருந்த நிபந்தனை ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி
பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருகிறது முதலமைச்சர் விளக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் | BJP
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜகவின் அரசியல் மாநாடு அல்ல என்று காதில் பூ சுற்ற நயினார் நாகேந்திரன் முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"பாஜக கூட்டணி ஆட்சியில் இபிஎஸ் தான் முதலமைச்சர்" - Nainar Nagendran | ADMK | NDA | Amitshah
ஆட்சியில் கூட்டா? வேட்டா? பஞ்சாயத்தை இழுத்த அமித்ஷா..! கணக்கை மாற்றும் எடப்பாடி? | EPS | Amit Shah