K U M U D A M   N E W S

''ரேசன் கடையில் இனி தேங்காய் எண்ணெய்?''.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

''தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை தயாராக உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசளித்து தகுதியானவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

#BREAKING : Dengue Fever Death in Tamil Nadu : டெங்குவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

Dengue Fever Death in Tamil Nadu : நடப்பாண்டில் மட்டும் ஏற்கனவே 4 பேர் டெங்குவால் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்குவால் செங்கல்பட்டை சேர்ந்த 37 வயதான நபர் உயிரிழப்பு

நடுக்கடலில் நேர்ந்த கொடூரம் - வெளியானது திடுக்கிடும் வீடியோ

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING NEWS : கோயில் முன்பு காவலர் அநாகரீக செயல் - வைரல் வீடியோ

விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024

குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு | Kumudam News 24x7

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

#JUSTIN : இலங்கை கடற்படை தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Kumudam News 24x7

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் - அதிர்ச்சி வீடியோ வெளியானது. 

#JUSTIN : தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் | Kumudam News 24x7

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரின் காவல் நீட்டிப்பு.

மகாவிஷ்ணு விவகாரம்; போலீசார் அதிரடி திட்டம்!

மகாவிஷ்ணு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்

அடங்காத இலங்கை கடற்படை; நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்!

நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.