தூத்துக்குடி தி.மு.க.வில் புதிய விரிசல்? அனிதா கைது விவகாரம் கிளப்பிய சர்ச்சை!
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது கீதாஜீவன் நேரில் செல்லாதது குறித்து தூத்துக்குடி தி.மு.க.வில் அதிருப்தி எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது கீதாஜீவன் நேரில் செல்லாதது குறித்து தூத்துக்குடி தி.மு.க.வில் அதிருப்தி எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வேலை செய்ய விட மாட்டாங்க!"MLA Sarathkumar -வின் ஆதங்கம்| TVK | CM Vijay |Kumudam News
District News | JULY 12 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi
ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதைச் சுற்றி பல்வேறு அரசியல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Annamalai-யின் முதல் மாநில மாநாடு... தயாராகும் பிரமாண்ட அரங்கம்! | WE THE LEADER | Kumudam News
விஜய் தலைமையிலான அரசு, பா.ஜ.க., கூட்டணி அரசியல், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது நிலைப்பாடுகளை விரிவாக விளக்கியுள்ளார்.
மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.