K U M U D A M   N E W S

சாட்டையை சுழற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்.. 7 நாளில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பதவியேற்றார். அதிரடிக்கு பெயர் போன இவர் ரவுடிகளுக்கு அவர்களின் புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Kallakurichi illicit Liquor Issue: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு- மேலும் 4 பேர் மீது குண்டாஸ்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கைதானவர்களில் மேலும் 4 பேர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

RB Udhayakumar reply to Annamalai : இபிஎஸ்-யை விமர்சித்த அண்ணாமலை - பதிலடி தந்த ஆர் பி உதயகுமார்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.

TN Cabinet Reshuffle : தமிழக அமைச்சரவையில் மாற்றமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Viral Video: வீட்டின் மேற்கூரையில் விழுந்த சொகுசு கார் | VIDEO

நீலகிரி மாவட்டத்தில் பிங்கர் போஸ்ட் என்ற பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரையில் சொகுசு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Thiruparappu Waterfalls : விடுமுறை எதிரொலி - அருவியை தேடி குவியும் மக்கள்!

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியகுமரி அருகே உள்ள திருப்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

NTK Seeman Speech : "பிச்சை எடுத்து தான் கட்சி நடத்துறேன்.. என் காசுலையும் தான் நீ சம்பளம் வாங்குற" - சீமான் ஆவேசம்!

தான் பிச்சை எடுத்துத்தான் கட்சியை நடத்துவதாகவும், தன்னுடைய காசில் இருந்துதான் வருண் ஐபிஎஸ் சம்பளம் பெறுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Actress Namitha's Husband Exclusive : "இந்துவா? என சான்றிதழ் கேட்டார்கள்" - நமீதா கணவர் ஆவேசம் !

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்காதது குறித்து நடிகை நமீதாவின் கணவர் குமுதம் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Actress Namitha Exclusive: இதுவரை யாரும் என்னிடம் இப்படி பேசியதில்லை - நடிகை நமீதா ஆதங்கம்!act

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்காதது குறித்து குற்றாச்சாட்டு தெரிவித்திருந்த நடிகை நமீதா, குமுதம் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Anna University Engineering Counselling: பொறியியல் கலந்தாய்வு - 63,843 இடங்கள் நிரம்பியது!

அண்ணா பல்கலைக்கழக மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிவில் 63,843 இடங்கள் நிரம்பியது.