K U M U D A M   N E W S

#BREAKING | தமிழக வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றார் | Kumudam News 24x7

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

#BREAKING | TVK Party Maanadu 2024 : த.வெ.க மாநாடு - நாளை மறுநாள் முடிவு? | Kumudam News 24x7

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்.

மழைக்கால நோய்கள் ~ தற்காத்துக் கொள்வது எப்படி?

வாகனங்களில் பயணம் செய்யும்போது குளிர்காற்று முகத்தின் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் bell's palsy முகவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு... கொதிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.. ஆர்.பி. உதயகுமார் பேச்சு!

வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Gravel Sand Smuggling Case: கிராவல் மண் கொள்ளை.. அதிர்ச்சியூட்டும் டிரோன் வீடியோ காட்சி | Coimbatore

Soil smuggling in Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் கிராவல் மண் கொள்ளை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராதிகா செய்தியாளர் சந்திப்பு!

Radhika sarathkumar press meet: ஹேமா கமிட்டி குறித்து வெடித்துள்ள சர்ச்சை தொடர்பாக நடிகை ராதிகா செய்தியாளர் சந்திப்பு

சிறுபான்மை மொழி மாணவர்கள்- தமிழ் தேர்வு கட்டாயம்!

Tamil mandatory for Minority language students: சிறுபான்மை மொழி மாணவர்கள் அனைவரும் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு

BJP H Raja Speech : மொழிக்கொள்கையை முடிவு செய்ய பொன்முடி யார்? - கடுமையாக சாடிய எச்.ராஜா

BJP H Raja Speech : மொழிக்கொள்கை குறித்து முடிவு எடுக்க அமைச்சர் பொன்முடி யார் என்று பாஜக நிர்வாகி எச்.ராஜா காட்டம்.

GOAT FDFS: தமிழ்நாட்டில் கோட் FDFS டைம் தெரியுமா..? புக்கிங் ஆரம்பிச்சுடுச்சே... மஜாப்பா மஜாப்பா!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன் அவசர ஆலோசனை!

Ma.Subramanian Meet on Disease Prevention : தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை.