K U M U D A M   N E W S

Seeman : விஜய்யுடன் கூட்டணி..? சீமான் சொன்னது என்ன..?

NTK Chief Seeman About Alliance with TVK Vijay : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என என்னிடமே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். மாநாடு முடிந்தபின் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என தெரிவித்தார்.

Udhayanidhi Stalin : அவசர ஆலோசனை ஏன்..? உதயநிதி விளக்கம்

Minister Udhayanidhi Stalin About Deputy CM : துணை முதலமைச்சர் பதவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். திமுக பவளவிழா குறித்தே இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்  

பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம் - எப்போது அனுமதி?

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் புகாரில் ரகசிய விசாரணை.. உப்புமா கம்பெனியை நம்பி ஏமாறாதீர்கள் - ஆர்.கே.செல்வமணி

பெண் தொழிலாளர்கள் மீது அத்துமீறல் செய்யும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சம்மேளனம் துணை நிற்கும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

#BREAKING | மகாவிஷ்ணு விவகாரம் - முக்கிய அதிகாரிக்கு அதிரடி உத்தரவு

மகாவிஷ்ணு விவகாரம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிட மாற்றம்.

#JUSTIN : இலங்கை தமிழர் குடியிருப்பின் அவல நிலை

ஆம்பூர் அருகே திறந்து ஒரு மாதத்திற்குள் பெயர்ந்து விழுந்த இலங்கை தமிழர் குடியிருப்பின் மேல்தள பூச்சுகள். மின்னூர் பகுதியில் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி திறப்பு

ஒரு வீட்டில் இரண்டு மின் இணைப்பு உள்ளதா?.. மின்சாரத் துறை எடுத்த அதிரடி முடிவு!

ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின் கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Live : Tamilisai Soundararajan Press meet : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

Tamilisai Soundararajan Press meet : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

#JUSTIN : Cuddalore Govt Medical College Hospital : அரசு மருத்துவமனையில் கான்கீரிட் சேதம்

Cuddalore Govt Medical College Hospital : கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கான்கீரிட் சேதம், கதிர்வீச்சு நோய் நாடல் துறை பகுதிக்கு செல்லும் மேல்பகுதிகளில் கான்கீரிட் சேதம்

#JUSTIN : நீர்நிலை பாதுகாவலர் விருது.. வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது