K U M U D A M   N E W S

விபத்தும் குறைவு.. இறப்பும் குறைவு.. தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார்!

DGP Abhash Kumar IAS About Fire Accidents : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் விபத்துகளும் இறப்புகளும் குறைவாகவும் உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Heavy Rain in Virudhachalam கனமழை எதிரொலி; 300 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொட்டி தீர்த்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை | Kumudam News 24x7

Tamilnadu Rains: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

மதுப்பழக்கம் குறித்த கருத்து; திருமா வருத்தம் | Kumudam News 24x7

தமிழிசைக்கு மதுபழக்கம் இருக்காது என நம்புவதாகக் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

Tamilisai Soundararajan : திருமாவளவனின் இந்து மத நம்பிக்கை.. அமாவாசையில் மாநாடு - தமிழிசை தாக்கு

Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Armstrong Murder Case : சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை?.. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

TN Rain Alert : 20 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது.... ரெயின்கோட் அவசியம் எடுத்துக்கோங்க!

TN Rain Alert : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 4) 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Poisonous Fever : விஷக் காய்ச்சல் பரவல்... வேடிக்கை பார்க்கும் திமுக அரசு... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Poisonous Fever in Tamil Nadu : தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை | Kumudam News 24x7

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை – அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சுகாதாரத்துறை உத்தரவு.