Seeman Press Meet | "இதே இந்நேரம் என்னிடம் அதிகாரம் இருந்திருந்தால்..." - சீமான் ஆக்ரோஷ பேச்சு | NTK
Seeman Press Meet | "இதே இந்நேரம் என்னிடம் அதிகாரம் இருந்திருந்தால்..." - சீமான் ஆக்ரோஷ பேச்சு | NTK
Seeman Press Meet | "இதே இந்நேரம் என்னிடம் அதிகாரம் இருந்திருந்தால்..." - சீமான் ஆக்ரோஷ பேச்சு | NTK
தண்ணி காட்டிய தவெக..! தத்தளிகும் காளியம்மாள் | Kaliammal | NTK | Nagapattinam | TVK Vijay | Seeman
Seeman in Trichy Court : சீமானை வெளியே அனுப்பிய திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி | NTK | Varun
டிஐஜி வருண் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் குறித்து நாதக நிர்வாகி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார்.
சீமான் மீது நடிகை அளித்த புகாரில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசார் அழைப்பு.
நடிகை புகாரில் சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.