இன்றைக்கு இதுதான்.. தவெகவுடன் கூட்டணி..! ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... | TN Election 2026 | Kumudam News
இன்றைக்கு இதுதான்.. தவெகவுடன் கூட்டணி..! ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... | TN Election 2026 | Kumudam News
இன்றைக்கு இதுதான்.. தவெகவுடன் கூட்டணி..! ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... | TN Election 2026 | Kumudam News
BREAKING : தவெகவுக்கு அதிமுக ஆதரவு தராது- கே.பி.முனுசாமி | TVK Vijay | K.P.Munusamy AIADMK | Kumudam
நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ என்கிற தமிழ் ஓரிஜினல் சீரிஸ் ZEE5-யில் வரும் ஜூலை 18 முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.
ADMK Protest | அண்ணா சிலை எதிரே அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்.. | ADMK | EPS | Krishnagiri News
அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தின்போது போச்சம்பள்ளியில் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
"உதயநிதி தனிப்பட்ட உழைப்பால் துணை முதலமைச்சர் ஆகவில்லை" - கே.பி.முனுசாமி
குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்வதற்கு கொள்கை பிடிப்போ, கட்சி விசுவாசமோ காரணம் இல்லை, பதவி வெறி தான் காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.
"எ.வ.வேலு ஒரு அடிமை; ஒரிஜினல் திமுக கிடையாது" - கே.பி.முனுசாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவின் கே.பி.முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டார்.