விஜயதசமி சிறப்பு: நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் முதல் பார்வை வெளியீடு!
நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'மூக்குத்தி அம்மன் 2'-ன் முதல் பார்வை இன்று (அக். 2) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.
நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'மூக்குத்தி அம்மன் 2'-ன் முதல் பார்வை இன்று (அக். 2) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.
முடங்கும் மூக்குத்தி அம்மன்-2 ?... Nayanthara-க்கு பதிலாக வேற நடிகையா? | Mookuthi Amman 2 | Sundar C