K U M U D A M   N E W S

ministerial

சூடு குறையாத முதல்வர்... ஹிட் லிஸ்டில் 10 அமைச்சர்கள்..?

அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துக் கொண்டிருப்பதால், முதலமைச்சர் விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும், விரைவிலேயே அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

பிப்.5-ல் அமைச்சரவை கூட்டம் முக்கிய அறிவிப்பு | Ministers Meeting | Kumudam News

பிப்.5-ல் அமைச்சரவை கூட்டம் முக்கிய அறிவிப்பு | Ministers Meeting | Kumudam News

DMK | TVK | CM-தொகுதியில் ஸ்கெட்ச் போடுகிறதா தவெக...? | Kumudam News

DMK | TVK | CM-தொகுதியில் ஸ்கெட்ச் போடுகிறதா தவெக...? | Kumudam News

DMK | DMK Meeting | ஜன., 20ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Kumudam News

DMK | DMK Meeting | ஜன., 20ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Kumudam News

DMK | Cabinet Meeting | ஜன.6ல் முக்கிய அமைச்சரவை கூட்டம் | Kumudam News

DMK | Cabinet Meeting | ஜன.6ல் முக்கிய அமைச்சரவை கூட்டம் | Kumudam News

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

Minister TM Anbarasan: சென்னையை உலுக்கிய குடிநீர் மரணங்கள் –விளக்கமளித்த அமைச்சர் | Pallavaram Death

சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் பகுதியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்

Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - மேலும் ஒருவர் உயிரிழப்பு | Chennai News

சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்க நீங்கள் முன்வருவீர்களா? - அமைச்சருக்கு அண்ணாமலை  கேள்வி

மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு

அடுத்த அமாவாசைக்குள் செந்தில் பாலாஜி பதவி பறிபோகும்.. முன்னாள் அமைச்சர் ஆருடம்

அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிபோய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.