HMPV வைரஸ் கட்டுக்குள் உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Hmpv வைரஸ் மிக மிக கட்டுக்குள் இருக்கிறது என்றும் பெரிய அளவில் பதட்டப்படவும், பயப்படவும் வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Hmpv வைரஸ் மிக மிக கட்டுக்குள் இருக்கிறது என்றும் பெரிய அளவில் பதட்டப்படவும், பயப்படவும் வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல் | Kumudam News
தமிழ்நாட்டில் எந்த விதமான வைரஸ் காய்ச்சல்களும் இல்லை, நிபா வைரஸ் பரவலும் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Ma.Subramanian Meet on Disease Prevention : தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தில் அந்த குளிர்பானத்தை ஆய்வு செய்து நச்சுத்தன்மையை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Minister Ma Subramanian on Dengue Fever in Tamil Nadu : ''சென்னை மாநகராட்சி சார்பில் 3,000க்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்காதிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.