K U M U D A M   N E W S

கோமுகி அணையில் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை நிரம்பி 7000 கனஅடி நீர் வெளியேற்றம்

இடி மின்னல் தாக்கியதில் பயங்கரம் – நிலைகுலைந்த தார்சாலை

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை

காவு வாங்கிய மழை – வெள்ளத்தில் சிக்கிய 551 பேரின் நிலை

புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை – வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள்

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்

கனமழை எதிரொலி - மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. நீடிக்கும் சிக்கல்

ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நெருங்கும் புயல்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மழை பாதிப்பு - காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு